You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மகளின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று ஆச்சர்யம் அளித்த யுக்ரேன் வீரர்
காணொளி: மகளின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று ஆச்சர்யம் அளித்த யுக்ரேன் வீரர்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ரோமன் லோபோடா, தனது 10 வயது மகள் அன்னாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று ஆச்சர்யப்படுத்தினார்.
2014 ஆம் ஆண்டு முதல், ரஷ்யாவுக்கு எதிரான போரின் முன்களப் பகுதியில் லோபோடா பணியாற்றி வருகிறார். இதனால், அவர் ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தனது குடும்பத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு