You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அவலட்சணமான நாயை தேர்வு செய்யும் போட்டி பற்றி தெரியுமா?
அவலட்சணமான நாயை தேர்வு செய்யும் போட்டி பற்றி தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
உலகின் அவலட்சணமான நாய்களுக்கான போட்டியின் 50வது ஆண்டு விழா கலிஃபோர்னியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோணலான புன்னகை, அடர்த்தி குறைந்த முடிகள் மற்றும் வெளியே தொங்கும் நாக்குகள் உடைய நாய்கள் கவனம் பெற்றன.
அழகு என்பது எல்லா வடிவங்களிலும் வரும் என்ற கருத்தைக் கொண்டாடும் இந்தப் போட்டி, செல்லப் பிராணிகளைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்கிறது. மேலும், தங்கள் தனித்துவத்தால் அன்பான வீடுகளைக் கண்டுபிடித்த நாய்களையும் இது முன்னிலைப்படுத்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு