You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னை
காணொளி: குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா? அதிகம் கவனம் பெறாத ஆணின் பிரச்னை
பிரசுரிக்கப்பட்டது
குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள், ஆண் மற்றும் பெண் இருவரிடமும் காணப்படும் பாதிப்புகள், ஐவிஎஃப் சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் ஹவீணா தங்கமணி. மேலும், ஐவிஎஃப் சிகிச்சையில் வலி இருக்குமா, வயது அதிகமானால் ஐவிஎஃப்தான் ஒரே வழியா, இரட்டைக் குழந்தைகள் தான் பிறக்குமா என்பது போன்ற சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு