நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பனிப்பாறையில் இருந்து குதித்து வரலாறு படைத்த முதல் பெண்
பனிப்பாறையில் இருந்து குதித்து வரலாறு படைத்த முதல் பெண்
பிரசுரிக்கப்பட்டது
கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து கடற்கரையில், பனிப்பாறை ஒன்றிலிருந்து குதித்து நீரில் பாய்ந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் மோலி கார்ல்சன்.
கடல் அலைகள், பனிப்பாறையின் அசைவுகள், மோசமான வானிலை எனப் பல சவால்களை எதிர்கொண்ட அவர், இந்தச் சாதனை டைவை நிகழ்த்தினார். இதுவே கார்ல்சன் இதுவரை செய்ததிலேயே மிக உயரமான பின்னோக்கிய டைவ் ஆகும். தனது மனநலச் சவால்களே இந்த முயற்சிக்கான உத்வேகமாக இருந்ததாக மோலி கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு