You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்ன?
காணொளி: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பை சுற்றி 3 முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
பரந்தூரில் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் நிலை என்ன?
அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன ஆகும்?
மக்கள் இழப்பீட்டுத் தொகையைத் திரும்பத் தரத் தயாராக இருந்தால், நிலம் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுமா?
இதற்கான விளக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு