You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆலப்புழாவில் படகுப்போட்டி கோலாகலம்
ஆலப்புழாவில் படகுப்போட்டி கோலாகலம்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் ஆலப்புழாவில் சனிக்கிழமையன்று நேரு கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 'நடுபாகம் சுண்டன்' என்ற அணியை வெறும் 120 மில்லி விநாடிகள் வித்தியாசத்தில் முந்திச் சென்று 'அரோமா சுண்டன்' என்ற அணி கோப்பையைக் கைப்பற்றியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் இந்தப் போட்டி, சில ஆண்டுகளில் வேறு தினங்களிலும் நடைபெற்றிருக்கிறது. இந்தாண்டு ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு