காணொளி: வெள்ளத்திற்கு முன் 900 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர் முடிவெடுத்த தருணம் எது?
காணொளி: வெள்ளத்திற்கு முன் 900 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர் முடிவெடுத்த தருணம் எது?
பிரசுரிக்கப்பட்டது
நேபாளம் வெள்ளத்தின்போது பலர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சுமார் 900 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியரின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. யார் இந்த ஆசிரியர்? அவர் மாணவர்களை காப்பாற்றியது எப்படி? விரிவாக பார்க்கலாம் இந்த காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு