நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போட்டத்தின்போது நடந்தது என்ன? முழு விவரம்
காணொளி: சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போட்டத்தின்போது நடந்தது என்ன? முழு விவரம்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறுவது என்ன? டெல்லி காவல்துறை அளித்துள்ள விளக்கம் என்ன?
இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு