திபெத் பகுதியில் நிலநடுக்கம் - குறைந்தது 16 பேர் பலி
திபெத் பகுதியில் நிலநடுக்கம் - குறைந்தது 16 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
வியாழக்கிழமை இரவு திபெத் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்து, மீட்புக் குழுக்களைப் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 65 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



