தேனி சிறையில் தப்பிய கைதிகள் டிரோனால் சிக்கிய தருணம்
தேனி சிறையில் தப்பிய கைதிகள் டிரோனால் சிக்கிய தருணம்
பிரசுரிக்கப்பட்டது
தேனி சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடினர். இதில் இன்று பிற்பகல் வரை 5 பேர் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேர் டிரோன் உதவியுடன் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பான காணொளியை தமிழ்நாடு தென்மண்டல காவல்துறை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரை பிடிப்பதற்கான தேடுதல் பணிகள் நடந்துவருதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



