'நேபாள மக்கள் உதவி செய்தனர்' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி
'நேபாள மக்கள் உதவி செய்தனர்' - உயிர் தப்பிய சென்னை பெண் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
நேபாள திடீர் பெருவெள்ளத்தில் இருந்து தப்பித்து தாயகம் திரும்பிய சென்னையை சேர்ந்த விஜய புவனேஸ்வரி, வெள்ளத்தில் இருந்து தப்பித்த தருணம் பற்றியும் தான் பார்த்த பேரிடர் பற்றியும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு