காணொளி: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, சென்னை சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன?
காணொளி: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 49 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், வெள்ளத்தால் முழுமையாக அழிந்த ஜிராங் எல்லை குடியேற்ற மையத்தின் சிசிடிவி காட்சியில் அவர்களின் உடைமைகள் இருந்ததாக கூறுகிறார் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் மாறவேல் நாகப்பன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு