காணொளி: நேபாளத்தில் பாலத்தையே அடித்துச் சென்ற வெள்ளம் - எச்சரிக்கையை நம்பாத மக்கள்
காணொளி: நேபாளத்தில் பாலத்தையே அடித்துச் சென்ற வெள்ளம் - எச்சரிக்கையை நம்பாத மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பாலங்கள் உள்பட பல கட்டுமானங்களை அடித்துச் சென்றது. நூற்றுக்கணக்கோர் இந்த பெருவெள்ளத்தில் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தற்போதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு