காணொளி: உலக நாடோடி விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற தேர்கள், முப்பரிமாண புலிகள்

காணொளிக் குறிப்பு, உலக நாடோடி விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற தேர்கள், முப்பரிமாண புலிகள்
காணொளி: உலக நாடோடி விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற தேர்கள், முப்பரிமாண புலிகள்
பிரசுரிக்கப்பட்டது

2026-ஆம் ஆண்டுக்கான 'உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்' தொடக்க விழாவிற்காக விளையாட்டு வீரர்களும் முக்கியப் பிரமுகர்களும் கிர்கிஸ்தானில் கூடினர்.

ஒரு வாரம் நடைபெறும் இந்த விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வில், மத்திய ஆசியாவின் நாடோடிப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட 43 வகையான போட்டிகளில் அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடும் இதே காலகட்டத்தில் நடைபெறுவதால், சீனா, ரஷ்யா, ஈரான், இந்தியா மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் பிஷ்கெக் நகருக்கு வருகை தந்துள்ளனர்.

ஒரு வாரம் நடைபெறும் இந்த விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வு கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு