நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
காணொளி: 'அர்னாப்' புயலால் சேதமடைந்த சாலை
காணொளி: 'அர்னாப்' புயலால் சேதமடைந்த சாலை
பிரசுரிக்கப்பட்டது
தீவிரப் புயலான அர்னாப் புயலின் தாக்கம் காக்கிநாடா மாவட்டத்தில் உணரப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் உப்பாடா இப்படித்தான் காட்சியளித்தது.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு