நீங்கள் இந்த இணையதளத்தின் எழுத்து மட்டும் கொண்ட பதிப்பைப் பார்க்கிறீர்கள், இது குறைவான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. அனைத்து படங்கள் மற்றும் வீடியோக்களுடன் கூடிய இணையதளத்தின் முக்கிய பதிப்பைப் பார்க்கவும்.
பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் - இவை பேசும் உணர்வுகள்!
பிரசுரிக்கப்பட்டது
பிபிசி தமிழின் ஆறாம் வார புகைப்பட போட்டிக்கு உணர்வுகள் என்ற தலைப்பில் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
பல நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நேயர்கள் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இதுவரை வெளியான நேயர்களின் புகைப்படத் தொகுப்புகள்:
- நீரும், நானும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த 20 புகைப்படங்கள்
- மலரும் மகளிரும்: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்கள்
- போக்குவரத்து: பிபிசி தமிழ் நேயர்களின் சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு
- பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் வன விலங்கு படங்கள்
- பிபிசி தமிழ் புகைப்பட போட்டியின் 6-ஆவது வாரத்துக்கான தலைப்பு இதோ!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :