திருமண நிகழ்வுகளை ஆக்கிரமிக்கும் கொரில்லா நடனம்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானில் திருமண நிகழ்வுகளை ஆக்கிரமிக்கும் கொரில்லா நடனம்
திருமண நிகழ்வுகளை ஆக்கிரமிக்கும் கொரில்லா நடனம்
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் திருமண நிகழ்வுகளை கொரில்லா நடனங்கள் ஆக்கிரமித்துள்ளன. ராட்சத காற்றடைத்த கொரில்லா சூட்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்.

திருமணங்களில் மட்டுமல்ல, பிறந்தநாள் விழாக்களிலும், பல்கலைகழக நிகழ்வுகளிலும் குறிப்பாக இளைஞர்களிடம் இது பிரபலமடைந்து வருகிறது.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு