வேளாங்கண்ணியில் பட்டாசு தீப்பொறி பட்டதால் வெடித்த ஹீலியம் பலூன்கள்

காணொளிக் குறிப்பு, வேளாங்கண்ணி தேவாலய விழாவில் வெடித்த ஹீலியம் பலூன்
வேளாங்கண்ணியில் பட்டாசு தீப்பொறி பட்டதால் வெடித்த ஹீலியம் பலூன்கள்
பிரசுரிக்கப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் வேளங்கண்ணி தேவாலயத்தில் சனிக்கிழமை கொடியேற்ற விழா நடைபெற்றது.

அங்கே, விழாவுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த ஹீலியம் பலூன்கள் மீது பட்டாசு தீப்பொறி பட்டு திடீரென அவை வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு